News April 19, 2025
அரியலூர்: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

அரியலூரில் இருந்து 15 கிலோ மீட்ட்ர் தொலைவில் வெளிநாடு நாட்டில் இருந்து அதிகளவு பறவைகள் வரும் இடம் உகரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் அதிகளவில் நில பறவைகள்,நீர் பறவைகள் செயல்கள் நாம் காணும் போது நம் கண்ணுக்கு அமைதியை ஏற்படுத்தும்,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News December 21, 2025
அகில இந்திய அளவில் தங்கம் வென்ற அரியலூர் மாணவன்

உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வரும் 2025-26ஆம் கல்வியாண்டு, அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தடகளப் போட்டியில், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 பயிலும் அரியலூர் விளையாட்டு விடுதி மாணவன் யோபின், நீளம் தாண்டுதல் போட்டியில் 6.96 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் தட்டி சென்ற
மாணவனுக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
News December 21, 2025
அரியலூர்: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
அரியலூரில் மினி மாரத்தான் போட்டி

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியினை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பொன்னேரி முதல் குறுக்கு ரோடு வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் பலர் பங்கேற்றனர்.


