News January 21, 2026
அரியலூர்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

தஞ்சாவூர், காருகுடியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட, பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவராவார். இவர் டிச.16-ம் தேதி அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்த நபரை தாக்கி, அவரிடம் இருந்து தங்க செயின், கைக்கடிகாரம், பணம் ஆகியவற்றை பறித்து சென்ற வழக்கில் கீழப்பழுவூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது தற்போது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
அரியலூர்: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை!

அரியலூர் மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ.20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ.18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <
News January 23, 2026
அரியலூர்: ஒரே நாளில் 201 கிராம சபை கூட்டம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜன.26-ம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க உள்ளது. மேலும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவிவாதிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.