News December 7, 2025
அரியலூர்: காவல்துறை மூலம் வாகனங்கள் பொது ஏலம்

அரியலூர் மாவட்ட காவல்துறையால் கஞ்சா குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் பொது ஏலம் வரும் டிச.11ஆம் தேதி, அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், ஏலம் விடப்பட உள்ளதாகவும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9786881576 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட எஸ்பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News December 11, 2025
அரியலூர்: பெண் போல நடித்து பண மோசடி!

ஆண்டிமடத்தில் வசிக்கும் பார்த்திபன் என்பவரிடம் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு பெண் போல நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது. பின்னர் வர்த்தக வாயிலாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.17,50,000 முதலீடு செய்ய வைத்து மோசடி செய்து ஏமாற்றப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அசார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அரியலூர்: பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் டிச.13-ம் தேதி அன்று அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைப்பெற உள்ளது. இதில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவைகள் குறித்து விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.