News December 31, 2025

அரியலூர்: கள்ள சந்தையில் மது விற்ற பெண் கைது

image

விக்கிரமங்கலம் காவல்துறையினர், ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கள்ள சந்தையில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ஸ்ரீபுரந்தானைச் சேர்ந்த சகுந்தலா என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்பொழுது அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, சகுந்தலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 4, 2026

இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்.

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்03) இரவு 10 முதல் இன்று (பிப்04) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!