News March 29, 2026
அரியலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
Similar News
News April 4, 2026
அரியலூர்: நம்ம ஊரு நம்ம பெருமை!

அரி+இல்+ஊர்= அரியலூர் (அரி- விஷ்ணு; இல்- உறைவிடம்; ஊர்- பகுதி) விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே இந்த அரியலூர் என்று கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு சாந்தி வைணவ வழிபாட்டுக் கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என கூறப்படுகிறது. நம்ம ஊரு பெருமையை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News April 4, 2026
அரியலூர் மாவட்டத்தில் வெப்ப நிலை அதிகரிப்பு!

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாத தொடக்கத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரையில் வெயில் பதிவானது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் பொதுமக்கள் பலரும் மதிய வேளையில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளே முடங்கினர்.
News April 4, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.3) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


