News January 5, 2026
அரியலூர்: கடன் தொல்லை நீங்க.. இங்க போங்க!

அரியலூர், பொய்யாத நல்லூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தையல்நாயகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் கடன் பிரச்சனை உள்ளவர்கள், குடும்ப பிரச்சினை மற்றும் தொழில் பிரச்சனை உள்ளவர்கள் மூலவரான தையல்நாயகி அம்மனுக்கு படையல் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டால், வேண்டியது நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
Similar News
News January 9, 2026
அரியலூர் இளைஞர் விளையாட்டு திருவிழா

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூர் மாவட்டம் சார்பில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா, இது நம்ம ஆட்டம்-2026 ஊராட்சி ஒன்றியம், மாவட்ட அளவில் நடத்துவது தொடர்பாக மாவட்ட விளையாட்டு நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
News January 9, 2026
அரியலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலந்துறையார் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான ஆலந்துறையாருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News January 9, 2026
அரியலூர்: Diploma போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, Any Degree
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!


