News February 1, 2025

அரியலூர்: எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

image

அரியலூர் மாவட்டம் தா பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம்தோறும் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக தா பழூர், இடங்கண்ணி, தாதம்பேட்டை, கோடங்குடி, அணைகுடம், கோட்டியால், மைக்கேல் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 1, 2026

அரியலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

அரியலூர்: +2 பொதுத்தேர்வு எழுதும் 8,673 மாணவர்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 47 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. 92 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 4361 மாணவர்களும், 4312 மாணவிகளும் என மொத்தம் 8673 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு மையங்களில் குடிநீர், மின் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News March 1, 2026

அரியலூர்: டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!