News January 7, 2025

அரியலூர்: இளைஞர் இலக்கியத் திருவிழா

image

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட மைய நூலகம் சார்பில் இளைஞர் இலக்கிய திருவிழா நேற்று தொடங்கியது. மாவட்ட மைய நூலக அலுவலர் வேல்முருகன் கலந்து கொண்டு, நமது அன்றாட பழக்கமாக வாசிப்பு இருக்க வேண்டும் என கூறினார். முதல் நாளான நேற்று (ஜன.6) பேச்சு, ஓவியம், விநாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் 80 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

Similar News

News February 13, 2026

அரியலூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க் !

image

அரியலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து, மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க!

News February 13, 2026

அரியலூர்: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <>இ-பெட்டகம் என்ற செயலியை<<>> டவுன்லோடு செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, உள்ளே சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th, பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW!

News February 13, 2026

அரியலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. <>PM-JAY செயலியில்<<>> தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!