News July 4, 2025

அரியலூர்: இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் விற்பனை நிலையத்தில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும்.

Similar News

News July 4, 2025

அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இருசக்கங்களில் பயணிக்கும் போது சாலையில் சாகசத்தை தவிர்க்க வேண்டும். மீறினால் நடவடிக்கை ஏற்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News July 4, 2025

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை. சைபர் குற்றங்களை ஆள் மாறாட்டம் செய்து, தங்களை police NCB CBI RBI மற்றும் பிற சட்ட அமலாக்க துறை என்றும் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்வதாக கூறி நம்ப வைத்து மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கிறார்கள். எனவே, இத்தகைய ஆள் மாறாட்ட அழைப்பு மோசடியில் ஏமாறதீர்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2025

வேளாண் விரிவாக்க மையத்தில் குத்துவிளக்கேற்றிய S.S சிவசங்கர்

image

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தா.பழூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார், அதனை தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் வேளாண் விரிவாக்க மையத்தில் இன்று குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். உடன் ஜெயங்கொண்டம் (ம) அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

error: Content is protected !!