News August 21, 2025
அரியலூர்: இலவச காதொலிக் கருவி வழங்கல்

தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் இலவச காது கேட்கும் கருவிகளை பெறலாம். கடந்த 3 வருடங்களுக்குள் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றவர்கள் ஆதார், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முகாம் அரியலூர் மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 29, 2026
அரியலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாதநல்லூர், தேளூர், உடையார்பாளையம், அரியலூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற ஜன.31ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (ஜன.30) மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் குறித்த குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம். மேலும், விவசாயிகளின் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளிக்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!