News September 23, 2025

அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி (செப்.23) ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். அல்லது 100ஐ அழைக்கவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News September 24, 2025

நகைத் திருட்டில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது

image

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 36 சவரன் நகை திருடிய இரண்டு இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின்படி ஜெயங்கொண்டம் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டன.

News September 23, 2025

அரியலூர்: இந்தியன் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

image

அரியலூர் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கு கிளிக் <<>>செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 23, 2025

அரியலூர் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களுடன் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட எஸ் பி விஸ்வேஷ் பா. சாஸ்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!