News October 28, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று (அக்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News October 28, 2025

அரியலூர்: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறை வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 28, 2025

அரியலூர்: இரண்டு நாட்களில் 99 வழக்குகள்!

image

அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 38 வழக்குகள், மது அருந்திவிட்டு வாகனம் இயக்கிய குற்றத்திற்காக 49 வழக்குகள், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததற்காக 12 வழக்குகள் என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

அரியலூர் மக்களே.. இனி இது அவசியம்!

image

அரியலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல், வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கம் செய்து நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!