News October 22, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.21) இரவு 10 மணி முதல் இன்று (அக்.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 22, 2025
அரியலூர்: டிகிரி போதும்..அரசு வேலை!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க
News October 22, 2025
அரியலூர்: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க!

அரியலூர் மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க. விழிப்புணர்வுடன் இருங்கள்!
News October 22, 2025
அரியலூர்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர் மழை பெய்து வரும் நிலையில், அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக, மழைக்காலத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் பாதுகாப்பாக செல்வதற்கு மிதமான வேகம், இடைவெளி விட்டு செல்லுதல், முகப்பு விளக்குகள் எரிய விடுதல், பாதசாரிகளை கவனித்து செல்லுதல், பள்ளம் மற்றும் வேகத்தடைகளை கவனித்து வாகனத்தை இயக்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.