News January 23, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.21) இரவு 10 முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News April 11, 2026

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற ராணுவத்தினர்

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400மும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல் துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக 1800 ரூபாயும் வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!