News January 3, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.2) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.3) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 6, 2026
அரியலூர்: சகல செல்வங்களும் கிடைக்க இங்க போங்க!

அரியலூரில் அமைந்துள்ள ஒப்பில்ல அம்மன் திருக்கோயில், அணைத்து மங்கள நிகழ்வுகள் மற்றும் சகல செல்வங்கள் கிடைக்கும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் ஒப்பில்லாத அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் சார்த்தி அபிஷேகம் செய்து, மனமுருகி வழிபட்டால், சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 6, 2026
குடிமக்களின் வாசலுக்கு சென்று வழங்கும் கடவு சீட்டு

திருச்சிராப்பள்ளி மண்டல கடவு சீட்டு அலுவலகத்தின் மூலம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜன.8 முதல் 10 ஆகிய 3 நாட்கள் பி.எஸ்.கே மொபைல் வேன் சேவை வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News January 6, 2026
அரியலூர்: 10th போதும் அரசு வேலை!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


