News January 15, 2026
அரியலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.
Similar News
News April 14, 2026
அரியலூர்: முதல்வர் பொதுக்கூட்டம் – அமைச்சர் ஆய்வு

குன்னம் அருகே ஒதியம் பிரிவு சாலையில் வரும் ஏப்.16-ம் தேதி நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதில் பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

அரியலூர்: தாழ்வான மின்கம்பியால் ஏற்பட்ட விபரீதம்

ஜெயங்கொண்டம் அருகே உள்ள அங்கராயநலுலூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் நேற்று குருவாடி கிராமத்திலிருந்து தனது டிராக்டர் மூலம் வைக்கோல் ஏற்றிக்கொண்டு அங்கராயநலுலூரை நோக்கி சென்றுள்ளார். அப்போது வானதிரையன்பட்டினம் சாலையில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டு வைக்கோல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனை அடுத்து தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.