News April 27, 2025
அரியலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்.27) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
Similar News
News April 27, 2025
அரியலூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் <
News April 27, 2025
அரியலூர்: அனுசக்தி கழத்தில் வேலைவாய்ப்பு

மும்பையில் உள்ள இந்திய அனுசக்தி கழகத்தில் 400 அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கவும். மாதம் ரூ.74000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிய <
News April 27, 2025
அரியலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

அரியலூர் மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய எண்கள். மகளிர் பாதுகாப்பு – 181, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, மாவட்ட காவல் உதவி செயலி – 1930, முதியோர் ஹெல்ப்லைன் – 14567, பேரிடர் கால உதவி – 1077, பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி-1091, விபத்து அவசர வாகன உதவி – 102. பிறரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஷேர் செய்யவும்.