News August 29, 2025
அரியலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News August 29, 2025
மானியத்தில் மக்காச்சோள விதைகள் வழங்கல்

அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் விவசாயிகளின் உற்பத்தி செலவை குறைத்து, அதிக விளைச்சலை பெற உதவுவதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. விவசாயிகள் ஆதார், சிட்டா, வங்கி விவரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
News August 29, 2025
அரியலூர்:மகளிர் உரிமைத்தொகை பெற இத செய்ங்க!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <
News August 29, 2025
அரியலூர்: முகாமினை பார்வையிட்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்டம், குவாகம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி நேரில் பார்வையிட்டார். இம்முகாம்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 03 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நடைபெற்ற முகாமில் மொத்தம் 1667 மனுக்கள் பெறப்பட்டது.