News January 19, 2026
அரியலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

அரியலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..
Similar News
News January 30, 2026
அரியலூர்: நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அறிவிப்பு

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் (01.02.2026) முதல் (14.02.2026) வரை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்: வாகன விபத்தில் பெண் பலி

ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு அருகே, இன்று அதிகாலை 5 மணி அளவில விருத்தாசலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த வாகனம் ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்தது. இதில் பயணித்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சாலையில் திடீரென நாய் குறுக்கிட்டதால் இத்துயர சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.