News October 1, 2025

அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

அரியலூர் மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

Similar News

News March 7, 2026

அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்!

image

அரியலூர் நகரில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தாங்கள் பயணித்து வந்த கட்சிகளில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின விழா

image

வரும் மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (06.03.2026) மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை தாங்கி, பெண்களின் பெருமை குறித்து எடுத்துரைத்தார். இதில் ஏராளமான பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

error: Content is protected !!