News October 4, 2025

அரியலூர்: இதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை தூற்றி, சாக்குகளில் பிடித்து, எடை வைத்து தைத்து லாரியில் ஏற்றுவதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.10 வீதம் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக கழகத்தின் மூலம் செலுத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 10, 2026

அரியலூர்: 100% வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் விற்பனை குழு ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று LED திரை மூலம் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இதேபோல மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரத்தினசாமியின் உத்தரவின் பேரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!