News September 5, 2025
அரியலூர்: ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்துடன் கடன்

அரியலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கு 50 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 5000 ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு. பொ. ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
Similar News
News April 14, 2026
அரியலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

அரியலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News April 14, 2026
அரியலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

அரியலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News April 14, 2026
அரியலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

அரியலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <


