News September 27, 2025

அரியலூர்: அரசு பள்ளியில் மின்விசிறிகள் திருட்டு

image

அரியலூர் மாவட்டம், சன்னாசிநல்லூர் ஊராட்சி சிவராமபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயன்படுத்தப்படாத கட்டடத்தில் இருந்த இரண்டு மின்விசிறிகளை மர்ம நபர்கள் திருடிவிட்டு “ஜெய்பீம் சமத்துவ தலைவர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் – 2025” என்று எழுதி வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

Similar News

News January 22, 2026

அரியலூர்: லோடு வாகனம் மோதி ஒருவர் பலி

image

அரியலூர் மாவட்டம் மெய்க்காவல் புத்தூர் கிராமத்தில், லோடு வாகனத்தில் ஹாலோ பிளாக் கல் ஏற்றி சென்றுள்ளனர். வாகனத்தின் பின்னால் இருந்து ரிவர்ஸ் வரச்சொல்லி விக்னேஷ் (23) என்பவர், சைகை காட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லோடு வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 21, 2026

அரியலூர்: சொந்த வீடு கட்டும் கனவு நனவாக வேண்டுமா?

image

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில் அமைந்துள்ளது. சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவரான ஆலந்துரையாருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 21, 2026

அரியலூர்: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

அரியலூர் மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!