News August 28, 2025
அரியலூரில் 426 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (ஆகஸ்ட் 27) சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 426 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 2 அடியிலிருந்து 10 அடி உயரம் வரை பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சிலைகள் 4–5 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 28, 2025
அரியலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (04329-228335) தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணவும்!
News August 28, 2025
அரியலூரில் 426 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (ஆகஸ்ட் 27) சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 426 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 2 அடியிலிருந்து 10 அடி உயரம் வரை பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சிலைகள் 4–5 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News August 28, 2025
அரியலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

கூட்டுறவு துறையின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’28’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <