News August 24, 2024

அரியலூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அசத்தல்

image

குறும்பன்சாவடியில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரத்த காயங்களுடன் ஒருவர் இருப்பதாக 108 கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த அழைப்பில், அங்கு சென்று 60 வயது முதியவருக்கு முதலுதவி செய்து அவரிடம் இருந்த சுமார் 42000 பணத்தையும், ஏடிஎம் கார்டையும் அவரிடம் ஒப்படைத்தனர். ஊழியர்கள் இலக்கியா, ராஜேஷ்க்கு பொதுமக்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

Similar News

News March 8, 2026

அரியலூர்: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 8, 2026

அரியலூர்: நம்ம ஊரு நம்ம பெருமை!

image

அரி+இல்+ஊர்= அரியலூர் (அரி- விஷ்ணு; இல்- உறைவிடம்; ஊர்- பகுதி) விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே இந்த அரியலூர் என்று கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு சாந்தி வைணவ வழிபாட்டுக் கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என கூறப்படுகிறது. நம்ம ஊரு பெருமையை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 7, 2026

அரியலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

அரியலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!