News August 21, 2024

அரியலூரில் ரயில் மோதி தந்தை, மகள் உயிரிழப்பு

image

அரியலூர் மாவட்டம் செந்துறை ரயில் நிலையத்தில் விரைவு ரயில் மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனர். மாற்றுத்திறனாளி தந்தை பிச்சை பிள்ளை அவரது மகள் ஆகியோர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News March 26, 2026

அரியலூர்: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

அரியலூர் மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு க்ளிக்<<>> செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும். இனி தேவையில்லாத FINE விழுகாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

அரியலூர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<> www.tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது புதுக்கோட்டை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க.!

error: Content is protected !!