News November 11, 2025

அரியலூரில் போக்குவரத்து தடை!

image

அரியலூர் அருகே சிலிண்டர் வெடி விபத்து காரணமாக அரியலூர் To கீழப்பழூர் வழியாக திருச்சி, தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டு, மாற்று வழியில் செல்ல அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுமட்டும் அல்லாது கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பள்ளி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News April 9, 2026

அரியலூர்: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

அரியலூர்: தேர்தல் தொடர்பான புகார் எண்கள் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24×7 முறையில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 599 4401, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04329-228845, 04329-228847 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!