News September 18, 2025
அரியலூரில் பெரியாரின் பிறந்தநாள் விழா

அரியலூர் மாவட்டத்தில் பெரியார் ஈவெரா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 17 அன்று அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில் மதிமுக சார்பில் எம்.எல்.ஏ கு.சின்னப்பா, அதிமுக மாவட்டச் செயலர் தாமரை எஸ்.ராஜேந்திரன், திமுக நகரச் செயலர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News September 18, 2025
அரியலூர்: ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர்

அரியலூரில் இன்று (18/09/2025) கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் நகர மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், அரசு அலுவலர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News September 18, 2025
அரியலூர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க

ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும். இதில் நீங்கள் மாற்றம் செய்ய இங்கு <
News September 18, 2025
அரியலூர் மாவட்டத்தின் முக்கிய எண்கள்!

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
▶️பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!