News March 14, 2026
அரியர்லூர்: பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த விசிகவினர்

செந்துறையில் வருகிற 15ஆம் தேதி விசிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனந்தவாடி கிராமத்தில் விசிகவினர் “இல்லம் தோறும் திருமா’’ எனும் தலைப்பின் கீழ் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்நிகழ்வில், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொகுதி மாவட்ட செயலாளர் அன்பானந்தம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
Similar News
News March 30, 2026
அரியலூர்: திமுக வேட்பாளருக்கு அமைச்சர் வாழ்த்து

அரியலூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக லதாபாலு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் சால்வை அணிவித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார். மேலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், அரியலூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.