News August 5, 2024

 அரிமளம் அருகே பெண்கள் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு

image

 அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சியின் பகுதிகளை பிரித்து வேறு ஊராட்சியுடன் இணைக்க கூடாது என்று பெண்கள் போராட்டம் செய்தனர். மேலும் 204 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்க அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலார் பிகே. வைரமுத்து மற்றும்  பி.கே.வி.குமாரசாமி உடன் இருந்தனர்.

Similar News

News February 5, 2026

புதுக்கோட்டை: இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

image

புதுகை மாவட்டம் அரிமளத்திலிருந்து சீகம்பட்டிக்கு நேற்று ஃபயாஸ் (17), பரணிதரன் (13), முகமது அப்துல் ரகுமான் (23) ஆகியோர் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது சீகம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அசோக் குமார் (31) என்பவர் அவர்களுக்கு முன் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்று எவ்வித சிக்னலும் இல்லாமல் வலப்புறம் திருப்பி உள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த இவர்கள் மோதியதில் ஃபயாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News February 5, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரெகுநாதபுரம், நெடுவாசல் மற்றும் கறம்பக்குடி துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.6) மாதந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் முழுப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்ததகவலை SHARE பண்ணுங்க!

News February 4, 2026

புதுக்கோட்டை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில்<>, http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்!

error: Content is protected !!