News November 20, 2024
அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க விண்ணப்பிக்கவில்லை

அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் விண்ணபிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தற்போது இன்று(நவ.20) தகவல் வெளியாகியுள்ளது. பின் அனுமதியளித்த மத்திய அரசு எந்த பகுதியில், எந்த அளவுக்கோலில் அனுமதி அளித்தது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. சுரங்கம் அமைப்பது குறித்து சில தினங்களாக தமிழ்நாட்டில் கருத்து அலைகள் வீசிவந்த நிலையில் அது குறித்த விளக்கம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
மதுரை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தென்காசி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9942656138 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!
News August 19, 2025
BREAKING: மதுரை வரி முறைகேடு 17நபர்கள் கைது..!

மதுரை மாநகராட்சி முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் இதுவரை 17 நபர்கள் கைது செய்யப்பட்டு ரூபாய் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி கடந்த 15 ஆண்டுகளாக வரி வசூல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என உச்சநீதி மன்ற மதுரை கிளை விசாரணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
News August 19, 2025
மதுரை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

மதுரை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <