News April 19, 2025

அரிஞ்சய சோழன் புதைக்கப்பட்ட கோயில்

image

இறந்த மன்னர்களை அடக்கம் செய்து அதன் மீது சிவாலயங்கள் எழுப்புவதை பள்ளிப்படை என்பார்கள். வேலூர் மேல்பாடியில் ராஜராஜ சோழனின் பாட்டன் அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை உள்ளது. பொன்னை ஆற்றங்கரையில் மறைந்த தனது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு முதலாம் இராஜராஜன் அமைத்த பள்ளிப்படை கோயில் தான் இது. வேலூர் மாவட்டத்திற்கு வரலாற்று பெருமை சேர்க்கும் பள்ளிப்படை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

Similar News

News August 25, 2025

வேலூரில் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து நடக்கிறது. வேலூர், காட்பாடி, ஆறக்கோணம், சூரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு செய்ய உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 24, 2025

வேலூர்: மாதம் 25,000 வரை சம்பளத்தில் வேலை

image

வேலூரில் இயங்கி வரும்தனியார் நிறுவனத்தில் பணிபுறிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜீனியரிங் டிகிரி படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 20 வயதுக்கு மேல் இருந்து விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில் <<>>பதிவு செய்துகொள்ளலாம். சொந்த ஊரில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News August 24, 2025

வேலூர்: பட்டா பற்றிய புதிய அறிவிப்பு

image

வேலூர் மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த<> லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் பெற முடியும். கூடுதல் தகவல்களுக்கு 0416-2221325இந்த என்னை தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளலாம். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர்

error: Content is protected !!