News October 27, 2024
அரிசிக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரிக்கை

மத்திய அரசு அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் அரிசி விலை மூட்டைக்கு ஆயிரம் முதல் 1200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மத்திய அரசு அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
BREAKING குமரிக்கு கனமழை எச்சரிக்கை

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களி; இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News November 12, 2025
குமரி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

குமரி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <
News November 12, 2025
குமரி: குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

தக்கலை அருகே காட்டாத்துறை அடுத்து கீழ மஞ்சாடியைச் சேர்ந்தவர் தோமஸ் (72).கூலி தொழிலாளியான இவருக்கு சொந்தமான தோப்பில் தேங்காய் வெட்டியுள்ளனர். அப்போது அங்குள்ள குளத்தில் ஒரு சில தேங்காய்கள் விழுந்துள்ளன. அதை எடுப்பதற்காக தாமஸ் நீந்தி சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தக்கலை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


