News January 1, 2026
அரவக்குறிச்சி பெண் விபத்தில் பலி!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி சாலையில், குணசேகர் என்பவர் தனது தாயார் ராமுத்தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த குணசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News January 29, 2026
கரூரில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

கரூரில் நாளை (30.1.2026) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்படும். இதனால் கரூர் ஜவுளி பூங்கா, வையப்பம்பட்டி, ஆறு ரோடு, ஆட்டையாம்பரப்பு, எஸ்.ஜி.புதூர், கருப்பம்பாளையம், மணல்மேடு, தும்பிவாடி, காக்காவாடி, பள்ளப்பாளையம், குன்னம்பட்டி மற்றும் தாதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News January 29, 2026
கரூர்: இனி பேங்க் போக தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


