News September 15, 2025

அரவக்குறிச்சி திமுகவினர் உறுதி மொழி ஏற்பு!

image

இன்று அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பூத் எண் 9 இல் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்கின்ற நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 15, 2025

கரூர்: 300 யூனிட் இலவச மின்சாரம்: பெறுவது எப்படி?

image

கரூர் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம் ▶️www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, ▶️அதன்பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும்▶️ ஒரு முறை சோலார் பேனலை நிறுவிவிட்டால் போதும், அதிர்ச்சி அளிக்கும் மின்சார கட்டணம் பற்றிய கவலையை விட்டுவிடலாம்

News September 15, 2025

கரூரில் விபத்தில் இளைஞர் படுகாயம்!

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா குரும்பபட்டியைச் சேர்ந்தவர் ஜெய பிரதாப் 21. இவர் நேற்று தனது ஸ்கூட்டியில் பிச்சம்பட்டி சாலையில் வந்த போது எதிரே ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதியதில் ஜெயபிரதாப் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 15, 2025

கரூர்: 12th போதும் நபார்டு வங்கியில் வேலை!

image

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!