News December 9, 2025
அரசு வேலை, 85,000 சம்பளம்: APPLY NOW

Oriental Insurance Company Limited (OICL) அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 300 Administrative Officer பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: மாதம் Rs.85,000. கல்வி தகுதி: Any Degree, Post Graduate. வயது வரம்பு: 21 – 30. தேர்வு முறை: Online Test, Interview. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18-ம் தேதி. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
Similar News
News April 4, 2026
திருமாவுக்கு துணை முதல்வர் பதவி.. பரபரப்பு தகவல்

சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்கிய திருமாவளவன், முக்கிய தகவல்களை கூறியுள்ளார். இந்த தேர்தலின் முடிவில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை உருவாகும்; திருமாவளவன் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு போட்டியிடுகிறார் என பலர் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பதவி ஆசையில் தான் எதையும் செய்யவில்லை என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
News April 4, 2026
பிரபல ஹாலிவுட் நடிகை டீ ஃப்ரீமேன் காலமானார்

Sistas, Shameless, The Young and the Restless உள்ளிட்ட சீரிஸ் மூலம் உலகளவில் புகழ்பெற்ற நடிகை டீ ஃப்ரீமேன்(66) காலமானார். இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்களின் மனங்களை வென்ற அவரது இறுதி காலம் மகிழ்ச்சியாக இல்லை. கேன்சருக்கு எதிரான அவரது நீண்ட கால போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் டீ ஃப்ரீமேனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News April 4, 2026
தேர்தலில் கைவிட்ட திமுக.. ‘கை’ கொடுத்த காங்கிரஸ்!

சிங்காநல்லூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீநிதி நாயுடுவுக்கு எதிராக காங்கிரஸில் கலகக்குரல் வெடித்துள்ளது. மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்தவருக்கு சீட்டா என செல்வப்பெருந்தகைக்கு எதிராக கோவை மாவட்ட <<19561307>>நிர்வாகிகள் போராட்டம்<<>> நடத்தினர். அதேநேரம், மநீம-வில் இருந்து திமுகவுக்கு சென்ற மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்டோருக்கு சீட்டு வழங்காமல் திமுக கைவிட்டதாகவும் பேச்சு எழுந்துள்ளது. உங்கள் கருத்து?


