News December 24, 2025
அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், இருங்களூர், எதுமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள சித்த மருத்துவ மருந்து வழங்குநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், திருச்சி அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள சித்த மருத்துவ பிரிவில் விண்ணப்பங்களை பெற்று, வரும் 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 30, 2025
திருச்சி: வாழ்க்கையில் திருப்பம் வேண்டுமா? இங்க போங்க!

துறையூர் அருகே திருவெள்ளறையில் புண்டரீகாட்ச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் மூலவர் பெருமாளை தவிர 7 மூலவர்கள் உள்ளனர். மேலும் இங்கு புறப்பாடு காலங்களில் தாயார் முன் செல்ல பெருமாள் பின்தொடர்ந்து வருவார். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே, இது ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகவலை பிறருக்கு SHARE பண்ணுங்க.
News December 30, 2025
திருச்சி மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

திருச்சி மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <
News December 30, 2025
திருச்சி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய<


