News February 14, 2025

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

image

தர்மபுரியைச் சேர்ந்த இளம்பெண் முதுகில் பாய்ந்த கத்தியினை, சிக்கலான அறுவை சிகிச்சை மூலம், சேலம் அரசு மருத்துவமனையின் இருதயம் மற்றும் நுரையீரல் பிரிவு அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் ராஜராஜன், விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் அகற்றி உள்ளனர்.  மிகவும் கவனமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கத்தியை அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த குழுவினரை கல்லூரி முதல்வர் மீனாதேவி பாராட்டினார்.

Similar News

News July 6, 2025

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 6, 2025

சொந்த ஊரில் அரசு வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ. 48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு சேலம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நடைபெறும். ஷேர் செய்யுங்கள்! <<16961937>>தொடர்ச்சி(1\2)<<>>

News July 6, 2025

IBPS வேலை: தகுதி மற்றும் விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ IBPS வங்கி பணியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 21ஆம் தேதிக்குள் https://www.ibps.in/ இணையதளத்தில் சென்று Click Here for New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் ▶️ வயது 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்▶️ இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 21.07.2025 க்குள் பட்டப்படிப்பு சான்றினை சமர்ப்பித்தால் விண்ணப்பிக்கலாம்.SHAREit

error: Content is protected !!