News November 15, 2024

அரசு மருத்துவமனையில் உங்களுக்கு உதவலாமா திட்டம்

image

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் தங்கள் நோய்க்கான மருத்துவரை கண்டறிந்து சிகிச்சை பெறுவதில் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சனையை சரி செய்யும் பொருட்டு மருத்துவமனை நிர்வாகத்தால் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் “உங்களுக்கு உதவலாமா” திட்டத்தை மருத்துவமனை நிர்வாகம் துவங்கியுள்ளது.

Similar News

News March 1, 2026

விருதுநகர்: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News March 1, 2026

விருதுநகர்: 300 யூனிட் FREE மின்சாரம் பெறுவது எப்படி?

image

விருதுநகர் மக்களே; உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 1, 2026

ஸ்ரீவி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மீனாட்சிமுத்து(48). கூலித்தொளி. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டில் சுவரை நனைத்து விட்டு, சுவிட்ச் போர்டில் இருந்து ஒயரை எடுத்த போது மின்சாரம் பாய்ந்து மீனாட்சி முத்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!