News November 5, 2024
அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரை ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் 5-ஆம் தேதியான இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News September 24, 2025
பெரம்பலூர்: இன்று மற்றும் நாளை முகாம் பகுதிகள்!

பெரம்பலூர் மக்களே இன்று மற்றும் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
24.09.2025
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்குமாதவி,
2.வேப்பூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, பென்னக்கோணம்,
25.09.2025
1.வேப்பந்தட்டை
தூய பவுல் நல வாழ்வு மையம், தொண்டமாந்துரை,
2.ஆலத்தூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, கூத்தூர்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே மானியம் பெற அழைப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் தொழில் முனைவோர்கள் (ம) நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் பொருட்களில் மதிப்பு கூட்டுதல் (ம) பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முதலீட்டு மானியம் பெற www.agrimark.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT NOW
News September 24, 2025
பெரம்பலூர்: சமூக நலன், மகளிர் உரிமைத்துறையில் வேலை

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை http//.perambalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிரக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.10.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரில் சென்று சமர்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.