News April 21, 2025
அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இன்றைக்குள் (ஏப்.21) <
Similar News
News August 17, 2025
நாகை மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்!

நாகை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்
▶️ வேதாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், வேதாரண்யம்
▶️ சிங்காரவேலர் கோயில், சிக்கல்
▶️ எட்டுக்குடி முருகன் கோயில்
▶️ நாகநாதசுவாமி கோயில், நாகை
▶️ சட்டைநாதசுவாமி கோயில், நாகை
▶️ சவுந்தரராஜப்பெருமாள் கோயில், நாகை
▶️ சவுரிராஜப்பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம். இந்த கோயில்களுக்கு நீங்கள் சென்றது உண்டா ? கமெண்டில் தெரிவிக்கவும். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News August 17, 2025
நாகை: LIC நிறுவனத்தில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

நாகை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் <
News August 17, 2025
மாணவர்களை எச்சரித்த நாகை ஆட்சியர்!

நாகை மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வில் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாக கூறும் இடைதரகர்களை நம்ப வேண்டாமென மாணவர்களுக்கு ஆட்சியர் எச்சரித்துள்ளார்