News February 10, 2025

அரசு பள்ளி ஆசிரியர் மீது பரபரப்பு புகார்

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பு ஆசிரியர் மாணவ, மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளியில் காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 3, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.2) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News March 3, 2026

திருப்பூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.02) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 3, 2026

போதை பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மணிஷ் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலால்துறை உதவி ஆணையர் செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

error: Content is protected !!