News March 22, 2024

அரசு நடுநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

image

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கி. முதலிப்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலை பள்ளியில் நேற்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் சேர்ப்போம் சேர்ப்போம், அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்ப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News

News February 19, 2026

புதுகை: வங்கியில் ACCOUNT இருக்கா?- இத தெரிஞ்சுக்கோங்க

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News February 19, 2026

புதுக்கோட்டை: இலவச அழகு கலை பயிற்சி – கலெக்டர் அழைப்பு!

image

புதுகை மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் ஒப்பனை மற்றும் அழகு கலை பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் 8ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, அதிகபட்ச 35 வயது உள்ளவர்கள் வரை பங்குபெறலாம். மேலும் தங்குமிடம் உணவு செலவிடு தொகை வழங்கப்படும். இதற்கு <>www.tahdco.com <<>>என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 19, 2026

புதுக்கோட்டையில் 59,607 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

image

புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆக்.2ஆம் தேதி முதல் தற்போது வரை 41 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் 59,607 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!