News September 14, 2024
அரசு உத்தரவை மீறிய தனியார் பள்ளிகள்

நீலகிரியில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அளித்த நிலையில் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு மாணவர்களை சீருடையின்றி பள்ளிக்கு வர உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்ட கல்வி அலுவலர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 22, 2025
கூடலூர் அருகே வாகன விபத்து

கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் இன்று இரவு 8 மணி அளவில் கேரளா பதிவு எண் கொண்ட காய்கறி ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் நடுவே இடப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் வாகனம் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது இந்த விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி செய்கின்றனர்.