News September 5, 2024

அரசு உதவி பெற ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

image

அரசு உதவிகளைப் பெற ஆதரவற்ற பெண்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற மற்றும் பேரிளம்பெண்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளியமுறையில் www.tnwidowwelfareboard.gov.in என்ற இணையதளம் மூலம் கைப்பேசி வழியாகவோ அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்களின் மூலமோ தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகி பயனடையலாம் என ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Similar News

News August 5, 2025

விழுப்புரம்: 10th போதும்… ரயில்வேயில் வேலை

image

கொங்கன் ரயில்வேயில் உள்ள 28 கீமேன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 18 – 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை வரும் ஆக.11க்குள் பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். 10th முடித்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

விழுப்புரத்தில் இன்று ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.5) விழுப்புரம் நகராட்சியில் ஆஞ்சநேயா திருமண மண்டபத்திலும், காணை வட்டாரத்தில் கெடார் வெற்றி மஹாலிலும், திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலப்பள்ளியிலும், மரக்காணம் வட்டாரத்தில் மானூர் JSR திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. தேவைபடுபவர்கள் மனு அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

விழுப்புரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.5) விழுப்புரம் நகராட்சியில் ஆஞ்சநேயா திருமண மண்டபத்திலும், காணை வட்டாரத்தில் கெடார் வெற்றி மஹாலிலும், திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலப்பள்ளியிலும், மரக்காணம் வட்டாரத்தில் மானூர் JSR திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. தேவைபடுபவர்கள் மனு அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!