News February 1, 2025

அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவி முதலிடம்

image

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவி மகிழினி மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற இப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். இம் மாணவிக்கு துணை முதல்வர் பாராட்டுக்களை தெரிவித்தார். ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 9, 2026

சிவகங்கை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு<> கிளிக் செ<<>>ய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தை (Indane/Bharat/HP) தேர்வு செய்யுங்க.
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

News March 9, 2026

சிவகங்கை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

சிவகங்கை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்<>கு க்ளிக் <<>>செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

News March 9, 2026

சிவகங்கை : 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்து அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!