News October 8, 2024
அரசு அங்காடியில் ரூ. 9.38 லட்சத்திற்கு விற்பனை

தர்மபுரி 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2210 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக 1 கிலோ 607 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 424.75 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக கிலோ 271 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும், நேற்று ரூ. 9,38, 859 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
Similar News
News December 22, 2025
தர்மபுரி: உங்களிடம் ரேஷன் அட்டை இருக்கா?

தர்மபுரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)
News December 22, 2025
தர்மபுரி மாவட்ட முக்கிய எண்கள்! SAVE NOW

தர்மபுரி மாவட்ட பேரூராட்சி எண்கள்:
1)கடத்தூர்: 04346-265008
2)காரிமங்கலம்: 04348-241248
3)பாலக்கோடு: 04348-222002
4)பாப்பாரப்பட்டி: 04342-248048
5)பாப்பிரெட்டிப்பட்டி: 04346-246462
6)பென்னாகரம்: 04342-254073
7)மாரண்டஹள்ளி: 04348-233355
8)கம்பைநல்லூர்: 04346-267460
9)B. மல்லாபுரம்: 04346-244437
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News December 22, 2025
தர்மபுரி வாக்காளர்களே சூப்பர் UPDATE!

தர்மபுரி மக்களே..,வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


