News March 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் 110 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை https://www.arasubus.tn.gov.in/ இணையத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News August 25, 2025
புதுகை மாவட்ட மக்களே இத தெரிஞ்சுக்கோங்க!

புதுகை எம்.எல்.ஏக்களும் அவர்களது இ. மெயில் முகவரியும்
➡️சின்னதுரை(கந்தர்வகோட்டை) – mlagandarvakottai@tn.gov.in
➡️விஜய பாஸ்கர் (விராலிமலை) – mlaviralimalai@tn.gov.in
➡️முத்துராஜா (புதுக்கோட்டை) – mlapudukkottai@tn.gov.in
➡️ரகுபதி (திருமயம்) – mlathirumayam@tn.gov.in
➡️மெய்யநாதன், சிவ.வீ (ஆலங்குடி) – mlaalangudi@tn.gov.in
➡️ராமச்சந்திரன் (அறந்தாங்கி) – mlaaranthangi@tn.gov.in.
➡️ ஷேர் பண்ணுங்க
News August 25, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 24, 2025
புதுக்கோட்டை: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

புதுக்கோட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த<