News April 20, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 119 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News November 4, 2025

ஈரோடு: பணம் போகும்! உஷார்

image

ஈரோடு மக்களே, பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என உங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இணையதள மோசடி குறித்து புகார் தெரிவிக்க https://cybercrime.gov.in அல்லது அவசர உதவி எண்: 1930 அழைத்து புகார் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

News November 4, 2025

ஈரோடு: இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பயனாளிகள் தங்கள் மனுவினை பதிவு செய்து வரும் நிலையில் விரைவாக பயனடைந்து வருகின்றனர். அதன் படி,இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கீழ் கண்ட இடங்களில் நடைபெறுகிறது. அந்தந்த பகுதி மக்கள் கலந்து கொண்டு மனுவினை அளிக்கலாம்.

News November 3, 2025

சென்னிமலை அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

image

சென்னிமலை  அருகே ஒட்டவலசு , முத்தம்மாள்,60;,  சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். அவரது வீட்டை ஒட்டியவாறு மண் சுவர்களுடன்  கூடிய ஆட்டு கொட்டகை உள்ளது. இன்று மதியம் முத்தம்மாளின் பக்கத்து வீடு  மாயம்மாள் ,முத்தம்மாள் வீட்டுக்கு சென்று பார்த்த போது முத்தம்மாள் ஆட்டு கொட்டகை  சுவர் இடிந்து விழுந்து இறந்து போனநிலையில் கிடந்ததை  பார்த்துள்ளார். புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை .

error: Content is protected !!