News September 4, 2025

அரசுப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இன்று (03.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Similar News

News April 11, 2026

சிவகாசி: சரக்கு வேன் மோதி இளைஞர் பரிதாப பலி.!

image

சிவகாசி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 25). இவர் சிவகாசி – விருதுநகர் ரோட்டில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அழகுராஜா மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பற்றி திருத்தங்கல் போலீஸ் விசாரிக்கின்றனர்.

News April 11, 2026

சாத்தூர்: பட்டாசு ஆலை உரிமையாளர் வீட்டில் சோதனை

image

விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள செல்லையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி, மணிகண்டன். சகோதரர்களான இவர்களுக்கு சொந்தமாக ஐந்து பட்டாசு ஆலைகள் மற்றும் 10 பட்டாசு கடைகள், லாட்ஜ் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு இரவு 10 மணி வரை வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!